மெத்தை வழங்கல்

img

அரசு மருத்துவமனைக்கு கட்டில், மெத்தை வழங்கல்

திருச்சியில் அறம் மக்கள் நலச் சங்கம் தொடக்க விழா,பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, சங்கத் தலைவர் ராஜா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும்விழா நடைபெற்றது.